top of page
Blue Background

நியாயப்பிரமாணம் - சமுதாய/சிவில் பிரமாணங்கள் (ஆங்கிலத்தில் Civil Laws)


தேவன் அரசாங்க மற்றும் சமூக சட்டங்களை கனப்படுத்துகிறார்.  ரோமர் 13 : 1-7


உதாரண வசனங்கள் கீழே...


யாத்திராகமம் 23 


4. உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.


8. பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.


உபாகமம் 22 


8. நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும்.


மேலும் ...


சமுதாய/சிவில் பிரமாணங்கள் கீழே உள்ள வசனங்களில் தெளிவாக படிக்கலாம் 


யாத்திராகமம் 21, 22, 23: 1-12

லேவியராகமம் 6:1-5

லேவியராகமம் 12, 13, 14, 15

லேவியராகமம் 18: 6-30

லேவியராகமம் 19: 3-37

லேவியராகமம் 20: 1-24

லேவியராகமம்  21

லேவியராகமம் 24:10-23

லேவியராகமம் 25

எண்ணாகமம் 5

எண்ணாகமம் 6:1-21

எண்ணாகமம் 35

உபாகமம் 21, 22, 23, 24, 25, 27

bottom of page