top of page
புதிய ஏற்பாட்டிற்கு பிறகு பரிசுத்த ஓய்வு நாள் மாறிவிட்டதா?
புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவோ இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாகிய அப்போஸ்தலர்களோ பரிசுத்த ஓய்வே நாளை வாரத்தின் ஏழாம் நாளில் இருந்து மற்ற நாளுக்கு மாற்றியதாக வேத ஆதாரம் இல்லை.
bottom of page