top of page
Blue Background

வாரத்தின் நாட்கள் என்னென்ன?

வாரத்தின் நாட்கள்:


முதல் நாள் - ஞாயிற்று கிழமை 

இரண்டாம் நாள் - திங்கள் கிழமை 

மூன்றாம் நாள் - செவ்வாய் கிழமை 

நான்காம் நாள் - புதன் கிழமை

ஐந்தாம் நாள் - வியாழக்கிழமை 

ஆறாம் நாள் - வெள்ளி கிழமை 

ஏழாம் நாள் - சனிக்கிழமை 


வேதம் வெள்ளிக்கிழமையை ஆயத்த நாள் என்றும் சனிக்கிழமையை பரிசுத்த ஓய்வு நாள் என்றும் கூறுகிறது.

bottom of page