top of page
எந்த நாள் பரிசுத்த ஓய்வுநாள்?
யாத்திராகமம் 20
10. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்
தேவன் தமது கையினால் 10 கட்டளைகளில் ஏழாம் நாளோ என்று எழுதி இருக்கிறார். பரிசித்த ஓய்வு நாள், வாரத்தின் ஏழாம் நாளே...
10 கட்டளையில் மாத்திரம் அல்ல, ஆதாம் ஏவாளை ஆறாம் நாளில் படைத்த பிறகு, ஏழாம் நாளை ஏற்படுத்தி ஆசீர்வதித்து அதை பரிசுத்தப்படுத்தினார்.
ஆதியாகமம் 2
2. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
bottom of page