top of page
Blue Background

தேவன் சொன்ன எது மறக்கப்பட்டுவிட்டது?

யாத்திராகமம் 20


8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;


"நினைப்பாயாக", அதாவது மறந்துவிடாதே என்று தேவன் சொன்னதே மறக்கப்பட்டு விட்டது. மறக்கப்பட்டது மாத்திரம் அல்ல, அது மறுக்கப்படும் போய்விட்டது, மாற்றப்படும் போய்விட்டது.

bottom of page