top of page

திருமறை திருப்பாடல்களில் உள்ள பாடல்கள், தேவன் அருளிய பாடல் வரங்களால் அவரை பாடி தேவனுடைய பிள்ளைகள் மகிமை படுத்தியுள்ளனர். இந்த பாடல்களை பாடிய அனைத்து தேவனுடைய பிள்ளைகளையும் தேவன் ஆசீர்வதித்து, இன்னும் அநேக ஆசீர்வாதங்களை அவர்களுக்கு தருவாராக. பாடிய தேவ பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று உளமார நம்புகிறோம். பாடல்களை பாடிய பிள்ளைகள் மூலமும், பாடல்களின் மூலமும், தேவன் தாமே மகிமை பெறுவாராக. மேலும், பாடல்களை எழுதிய உள்ளங்களுக்கு, பாடல்களை பாடிய உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தேவன் உங்களை மென்மேலும் எடுத்து பயன்படுத்துவாராக.