163. ஆயத்தமா இதோ

ஆயத்தமா, இதோ ஆயத்தமா?

கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?


நடுராத்திரியில்ன் 

சத்தம் நம் காதினில் 

தொனிக்கவில்லையயோ? 

தாமதம் ஏன் பின்னும்                            

- ஆயத்தமா, இதோ ஆயத்தமா?


காலம் இதில் மணவாளன் கர்த்தர் 

நினையாத நேரம் வந்துவிடுவார், 

மரித்த விசுவாசிகள் எழப்புவார் 

ஜீவனுள்ளோரும் மறுரூபம் ஆக்குவார்


மேகங்கள்மேல் சென்று ஆகாயத்தில் 

சந்திப்போம் கர்த்தரை முகமுகமாய் 

பலனளிப்பாரே இயேசு மகாராஜா 

சரீரத்தில் செய்த செய்கைக்கு தக்கதாய் 


ராஜரீகம் பெற்று மகிமையாய் 

ராஜா எழுந்தருளுவார் வானத்தில், 

ஏசு ராஜாவுடன் சிங்காசனத்தில் நாம் 

ஆளுவோம் பரத்தில்ஆயிரம் வருஷம்.


நியாயத் தீரப்பிருக்கும் முடிவினில் 

வெள்ளை சிங்காசன நியாயத் தீர்பபு 

மாறிப்போகுமே, இவ்வானமும் பூமியும் 

தோன்றுமே, புதிய வானமும் பூமியும்.