top of page

233. அறையப்பட்ட ஏசு உன்

அறையப்பட்ட ஏசு உன் மீட்பர் பார்ப்பாய் 

ஜீவன் இச்சணமே அளிப்பார் 

ஓ! பார், பாவி, பார், நீ மீட்கப்படுவாய் 

சிலுவை அறையுண்டவரால் 


பார், பார், ஜீவிப்பாய்,

சிலுவையில் க்றீஸ்துவைப் 

பார்த்து ஜீவிப்பாய்,

உனக்கே ஜீவன் இச்சணமே


அங்கேன் தொங்கினார் 

பாவம் சுமந்தோராய்?

மானிடர் குற்றத் தீர்க்கத் தானே!

பக்கத்தில் ரத்தம் பாய்ந்து 

வடிந்த தாராய்,

பாவந் தீர்ந்தது சவால் தானே 


செய்ய வேண்டிய தெல்லாம் 

இதோ முடித்தார்;

சந்தேகம் இனி அடைவதேன்?

முடிவாம் காலத்தில் 

ஓர் முறை வருவார், 

ரட்சிப்பை நிறைவேற்றிடவே 

bottom of page