31. சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

நல்லவர், அவர் வல்லவர், அடைக்கலமானவர்!


எரிகோ போன்ற சோதனைகள்

எதிரிட்டு வந்தாலும்

தகர்த்திடுவார், நொறுக்கிடுவார்

ஜெயத்தைத் தந்திடுவார்


சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்

பாக்கியம் அடைந்திடுவாய்

உயர்த்திடுவார், தாங்கிடுவார்

நன்மையால் நிரப்பிடுவார்