40. வந்திடுவாய் இயேசுவண்டை

வந்திடுவாய் இயேசுவண்டை,

சிந்தனை செய்து நின்றிடாதே,


பெலவீனனோ? நீ அறிவீனனோ?

காலம் கடத்தாமல் இன்றே நீ பெற்றிட வந்திடுவாய் 


பரிசுத்த வாழ்வை நீ கானலாம் 

இனிதன்பு பக்தியில் வாழலாம் 

இன்னும் வா என்கிறார் அன்பினிலே 

காரும் இரட்சண்யம் கண்டிட வாராய் 

- வந்திடுவாய் இயேசுவண்டை


பாவம் இரத்தாம்பரம் ஆயினும் 

பஞ்சைப்போல் ஆக்கியே தீர்ப்பாரே -2x 

பாவம் எல்லாம் போக்கிடுவார் 

பாவமன்னிப்பு இன்றே நீ பெற்றிட 

- வந்திடுவாய் இயேசுவண்டை