top of page

தாய் தகப்பனுக்கு செய்ய வேண்டியது/செய்யக்கூடாதது

தாய் தகப்பனுக்கு செய்ய வேண்டியது

1) கனம் பண்ண வேண்டும் - யாத் 20:12

2) கீழ்படிய வேண்டும் - எபேசி 6:1

3) செவி கொடுக்க வேண்டும் - நீதி 23:22

4) பயப்பட வேண்டும் - லேவி 19:3

5) தகப்பன் புத்தியை கேட்க வேண்டும் - நீதி 1:8

6) தகப்பன் போதகத்‌தை கேட்க வேண்டும் - நீதி 4:1

7) தகப்பனை சந்தோஷபடுத்த வேண்டும் - நீதி 10:1

8) பெற்றோர், பிள்ளைகள் மூலம் மகிழ வேண்டும், களி கூர வேண்டும் - நீதி 23:24

9) தாயை ஆசிர்வதிக்க வேண்டும் - நீதி 30:11

தாய் தகப்பனுக்கு செய்யக்கூடாதது

1) தகப்பன், தாயை துரத்தி விடக்கூடாது - நீதி 19:26

2) வயது சென்ற தாயை அசட்டை பண்ணக்கூடாது - நீதி 23:22

3) தகப்பனை பரியாசம் பண்ணக்கூடாது - நீதி 30:17

4) தகப்பன், தாயை நிந்திக்க கூடாது - மத் 15:4

5) தகப்பன், தாயை தூஷிக்க கூடாது - நீதி 20:20

6) தாய்க்கு சஞ்சலமாக இருக்க கூடாது - நீதி 10:1

7) தகப்பனுக்கு துக்கத்தை கொடுக்க கூடாது - நீதி 19:13

8) தகப்பனை சபிக்க கூடாது - நீதி 30:11

9) தகப்பனை அவமானபடுத்த கூடாது - நீதி 28:7

bottom of page