top of page

வேதத்தில் 1000 (ஆயிரம்)

1) கற்பனைகளை கைக் கொள்கிறவர்களுக்கு 1000 தலைமுறை இரக்கம் செய்கிறார் - யாத் 20:6

2) ஒருவன் 1000 பேரை துரத்துவான் - யோசு 23:10

3) சிம்சோன் ஒரு கழுதையின் தாடை எலும்பினால் 1000 பேரை கொன்று போட்டான் - நியாதி 15:15

4) சவுல் கொன்றது 1000, தாவீது கொன்றது பதினாயிரம் என்று ஸ்திரிகள் ஆடி பாடினார்கள் - 2 சாமு 18:7

5) 1000 நாளை பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது - சங் 84:10

6) உன் பக்கத்தில் 1000 பேரும், உனது வலது பக்கத்தில் பதினாயிரம் பேர் விழுந்தாலும் அது உன்னை அனுகாது - சங் 91:7

7) பெல்ஷாத்சர் தன் பிரபுக்கள் 1000 பேருக்கு ஒரு பெரிய விருந்து பண்ணினான் - தானி 5:1

8) இப்பொழுது இருக்கிறதை பார்க்கிலும் 1000 மடங்கு அதிகமாகும்படி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக - உபா 1:11

9) கர்த்தருக்கு 1 நாள் 1000 வருஷம் போலவும், 1000 வருஷம் 1 நாள் போலவும் இருக்கிறது - 2 பேது 3:8

10) 1000 வருஷம் பரிசுத்தவான்கள் இந்த பூமியை அரசாளுவார்கள் - வெளி 20:4,6

11) 1000 வருஷ அரசாட்சியில் 1000 வருஷம் முடியும் வரை பிசாசு கட்டப்பட்டு இருப்பான் - வெளி 20:2

bottom of page