top of page
கானானை வேவுபார்க்க சென்றதில் 10 பேரை தேவன் அழிக்க காரணங்கள்
கானானை வேவுபார்க்க சென்றதில் 10 பேரை தேவன் அழிக்க காரணங்கள்
(எண் 13:23-33; 14ம் அதிகாரம்)
1. சந்தேகம் உண்டாக்கினார்கள்.
(வசனம் 28)
2. தேவனுடைய வல்லமையை மறந்துவிட்டனர்.
(வசனம் 31)
3. தேவனுடைய வாக்குத்தத்தத்தை அசட்டை பண்ணினார்கள்.
(எண்ணாகமம் 14:31)
4. துர் செய்தியைப் பரப்பினார்கள்.
( எண் 13:33 ; 14:37)
5. முறுமுறுத்தார்கள்.
(எண் 14:2; 14:29)
6. அவிவிசுவாச வார்த்தை பேசினார்கள்.
(எண் 14:22; 13:32)
7. கோபம் உண்டாக்கினார்கள்.
(எண் 14:23)'
bottom of page