top of page

தேவனுடைய பத்துகட்டளைகள் இஸ்ரவேலருக்குமட்டுமா?

தேவனுடைய பத்துகட்டளைகள்
இஸ்ரவேலருக்குமட்டுமா ?

ஆதியில் நியாயப்பிரமாணம் எழுத்தின் வடிவில் தேவன் கொடுக்கவில்லை. வார்த்தை மூலமாக மனிதனிடம் பேசினார்.
ஆதியில் இஸ்ரவேலர்கள் என்று ஜனம் இல்லை.
ஆதாம், ஏவாள், நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மனிதன் வம்சாவழிதான் வேதம் சொல்லப்பட்டிருக்கிறது.

பத்துக் கட்டளைகள் ஆதியிலே மனிதனுக்கு தேவன் வார்த்தைகளால் பேசியிருப்பது வசனம் சொல்லபட்டுயிருக்குறது.
ஆதியாகமம் 2:2,3 - ஓய்வுநாள்

ஆதியாகமம் 4:8-12- கொலை

ஆதியாகமம் 39:7,9 - விபச்சாரம்

ஆதியாகமம் 35:1-4 - முதல்கட்டளை

இதல்லாம் தேவனுடைய கட்டளைகள் தேவன் சொல்லாவிட்டால் இவர்களுக்கு எப்படி தெரியும்.
ஆகவே பத்துக் கட்டளைகள் இஸ்ரவேலருக்கு அல்ல ஆதியில் மனிதனுக்கு தேவன் கொடுக்கப்பட்டது.

இஸ்ரவேல் என்ற ஜாதி உருவாகும் முன்பே பத்துக் கட்டளைகள் மனிதனுக்கு தேவன் கொடுத்திருக்கிறார்.
அன்பான தேவனுடைய சகோதரனே சகோதரிகளே இனி பத்துக் கட்டளைகள் இஸ்ரவேலர்க்கு மட்டும் கொடுக்கப்பட்டது என்று சொல்லாது இருப்போம்மாக.
தேவன் மனித குலத்திற்கு பத்துக் கட்டளைகள் நித்திய நித்தியமாக கொடுக்கப்பட்டது.

bottom of page