top of page
115. அன்பே! அன்பே! அன்பே!
அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே!
ஆனந்தம் ஆனந்தமே
ஒருநாள உம் தயை கண்டேனையா
அன்னாள் ளெனை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என் மேல்
உம் தயை பெரிதையா
பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகர மேல் அன்பேனையா
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ
அலைந்தேன் பல நாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகி என்னை
அணைத்தீர் அன்பாலே – என்னையும்
அணைத்தீர் அன்பாலே
பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா
bottom of page