top of page
Mountains in Clouds

திருமறை திருப்பாடல்களில் உள்ள பாடல்கள், தேவன் அருளிய பாடல் வரங்களால் அவரை பாடி தேவனுடைய பிள்ளைகள் மகிமை படுத்தியுள்ளனர். இந்த பாடல்களை பாடிய அனைத்து தேவனுடைய பிள்ளைகளையும்  தேவன் ஆசீர்வதித்து, இன்னும் அநேக ஆசீர்வாதங்களை அவர்களுக்கு தருவாராக. பாடிய தேவ பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று உளமார நம்புகிறோம். பாடல்களை பாடிய பிள்ளைகள் மூலமும், பாடல்களின் மூலமும், தேவன் தாமே மகிமை பெறுவாராக. மேலும், பாடல்களை எழுதிய உள்ளங்களுக்கு, பாடல்களை பாடிய உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தேவன் உங்களை மென்மேலும் எடுத்து பயன்படுத்துவாராக.

திருமறை திருப்பாடல்கள்

1. நன்றியால் துதிபாடு

2. ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

3. இயேசுவின் இன்ப நாமத்தை

4. சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

5. அப்பா பிதாவே அன்பான தேவா

6. போற்றுவேன் என் மீட்பர் அன்பை

7. ஸ்தோத்திரம் இயேசு நாதா

8. பரிசுத்த ஆவி எங்கள் மீதிலே

9. ஸ்தோத்திரம் செய்வேனே

10. கர்த்தருக்கு காத்திருந்து

11. அல்லேலூயா கர்த்தரையே

12. கூடி மீட்பர் நாமத்தில்

13. அழகாய் நிற்கும் யார் இவர்கள்?

14. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்

15. முசிப்பாறும் இடம் உண்டு

16. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

17. இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

18. வேதநூல் தாரும், வின்வெள்ளி ஜொலிக்க

19. பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி

20. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

21. ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே

22. நானும் என் வீட்டாருமோவென்றால்

23. வாலிபனே உன் சிருஷ்டிகரை நினை

24. திவ்ய காளச் சத்தம் கேட்க யேசு தோன்றும் காலத்தில்

25. கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

26. இயேசு என் பரிகாரி – இன்ப

27. நான் யோர்தான் கரையில் நின்று

28. கூப்பிடும் குரலைக் கேட்டிடும் தேவன்

29. தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

30. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண

31. சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்

32. குதுகலம் நிறைந்த நன்னாள்

33. வானம் பூமி யாவற்றிலும்

34. கர்த்தரிலும் தம் வல்லமையிலும்

35. இரட்டிப்பான நன்மைகள் தந்திட

36. தாமதம் இன்றி ஏசுவைச் சேர்

37. அன்பர் பாதம் போதுமே

38. வானங்களே வாருங்களேன்

39. பாவத்தின் பலன் மரணம்

40. வந்திடுவாய் இயேசுவண்டை

41. விசுவாச நாட்டை நோக்கி

42. வரும் பாவியை ஒரு போதிலும்

43. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஏசுநாதா

44. இசையாலே இயேசுவை பாடுவோம்

45. ஏசுவுக்காக நில்லும்

46. ஏசுவைப் பாடுவோம்

47. இதோ உன் ராஜா வருகின்றார்

48. தூய ஆவி அசைவாடி

49. விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

50. ஏதேனில் ஆதி மணம்

51. புத்திக் கெட்டாத அன்பின்

52. மங்களம் செழிக்க

53. மணவாழ்வு புவி வாழ்வினில்

54. ஆசீர்வதியும் கர்த்தரே

55. பரிசுத்த அக்கினி அனுப்பும்

56. கர்த்தர் மேல் பாரத்தை

57. கால் மிதிக்கும் தேசம்

58. ஏசு ஸ்வாமி! அருள்

59. நேசரே உம் திருப்பாதம்

60. ஆவியில் அனலடைவோம்

61. இயேசுவை நம்பினோர்

62. இந்தக் கடைசி நாட்களில்

63. பேசும் ஏசு ரட்சகா

64. கொஞ்ச காலம் இயேசுவுக்காக

65. இயேசுதானே அதிசய

66. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்

67. சொந்தமாகுவோம் நாம்

68. இஸ்ரவேல் என் ஜனமே

69. நொந்து சோர்ந்து

70. துதிப்போம் அல்லேலூயா

71. கிறிஸ்துவின் வீரரே நீங்கள்

72. கேட்போர் யாரென்றாலும்

73. எண்ணி எண்ணித் துதி செய்வாய்

74. என்றன் ஜெபவேளை

75. நியாயத் தீர்ப்பில்

76. மகிமையின் ராஜா மகிமையோடு

77. ஆவியானவரே அன்பின்

78. வல்லமை தேவை தேவா

79. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

80. தாசரே இத்தரணியை

81. அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

82. ஏழை மனு உருவை

83. வேலை நாள் ஆறும் சென்று ஓய்வுநாள்

84. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே

85. நான் இயேசுவின் ஒளியில்

86. கர்த்தரின் சந்நிதி இன்று

87. பாவத்தின் பாரத்தினால்

88. அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

89. ஏசு என் வழி நடத்த

90. நல்ல செய்தி

91. கண்களை ஏறெடுப்பேன்

92. நான் பாவிதான் ஆனாலும்

93. நம்பி வந்தேன்

94. பாடித் துதி மனமே பரனைக் கொண்டு

95. என் மீட்பரின் ரத்தத்தினாலே

96. கிருபையிதே தேவ கிருபையிதே

97. வான பிதா தந்த வேத

98. லவோதிக்கேயா சபைக்கு

99. தந்தானைத் துதிப்போமே

100. நான் உம்மைப் பற்றி

101. மெய் ராஜா கிறிஸ்து

102. தெய்வீகக் கூடாரமே

103. என்ன என் ஆனந்தம்

104. உன்னதமானவரின் உயர்

105. மாறிடா எம் மா நேசரே

106. நீ உயிரைப் பெற

107. என்னை மறவா இயேசு நாதா

108. தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

109. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்

110. வந்தாளுமே எந்நாளுமே

111. கொல்கொதாவே கொலை மரமே

112. என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்

113. அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

114. ஏசுவுடன் சுகமாகவே செல்வேன்

115. அன்பே! அன்பே! அன்பே!

116. அஞ்சாதிரு என் நெஞ்சமே

117. தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்

118. எழுப்பதல் அனுப்பும்

119. கிறிஸ்து ராஜா

120. எங்கே தேடுவேன்

121. காப்பார் உன்னைக் காப்பார்

122. ஆ! யெமக்காய் நல்

123. அதி மங்கல காரணனே

124. என் மீட்பர் சென்ற பாதையில்

125. யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

126. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

127. அல்லேலூயா ஓசன்னா

128. வான பிதா தந்த ஆஸ்தி

129. கலிலேயரே கலிலேயரே

130. புத்தாண்டு புதுவருஷம்

131. உம் சித்தப்படி நடத்திடும்

132. தேசமே பயப்படாதே

133. புதிய பாடல் பாடி பாடி இயேசு

134. பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

135. மகிமையின் நம்பிக்கை

136. வாதை உந்தன் கூடாரத்தை

137. இந்தக் குழந்தையை

138. ஆ! அடைக்கலமே உமதடிமை நானே

139. தம் கிருபை பெரிதல்லோ

140. மகிழ் கொண்டாடி கெம்பீரி

141. அற்புதமானவர் என் இயேசு

142. இயேசு ராஜா வந்திருக்கிறார்

143. மா மேன்மையான நாடோண்றூண்டே

144. நன்றியால் பாடிடுவோம்

145. ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

146. நான் வெகு தூரம் அலைந்தேன்

147. இன்று கண்ட எகிப்தியனை

148. துதி கீதங்களால் புகழ்வேன்

149. உள்ளத்தில் அவர் பால்

150. ஓ! இயேசு உமதன்பு

151. யாரினும் மேலான அன்பர்

152. போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

153. இதோ மனுஷரின் மத்தியில்

154. ஏசுவையே துதிசெய் நீ மனமே

155. அமர்ந்த மெல்லிய சத்தம்

156. தேவாதி தேவனுக்கு நன்றி

157. எண்ணிடலங்கா ஸ்தோத்திரம்

158. சிகரங்கள் அடுக்கடுக்காய்

159. இயேசு மா ராஜர் தாம்

160. சத்திய வேதம் பக்தரின் கீதம்

161. மேகமீதில் இயேசு ராஜன் வேகம்

162. ஆணிகள் பாய்ந்த

163. ஆயத்தமா இதோ

164. ஏசுவே என்னை

165. சர்வ சிருஷ்டிக்கும்

166. சீயோனே நீ எழும்பி பிரகாசி

167. ஜெபசிந்தை எண்ணில்

168. நினைக்கும் தேவன் உண்டு

169. முத்தூது உலகெங்கும்

170. ஆயிரம் நாவுகள் போதா

171. தூயாதி தூயவரே உமது புகழை

172. இயேசு ராஜா வருவார்

173. கர்த்தாவின் ஜனமே

174. எக்காள சத்தம் வானில்

175. நம் இயேசுவின் வருகை

176. தேவ சாயல் ஆக மாறி

177. மெய் பக்தர் தாசர்

178. இயேசுவின் நாமம் இனிதான நமாம்

179. பரலோகமே என் சொந்தமே

180. மான்கள் நீரோடை

181. சத்தம் கேட்டு சித்தம்

182. காது குளிர பாடுங்கள்

183. கர்த்தராகிய தேவன்

184. எனக்காக யாவற்றையும் செய்பவரே

185. தோத்திர பாத்திரனே

186. கர்த்தரின் கை குறுக

187. பாதை தெரியாத ஆட்டைப் போல

188. கோடாகோடி ஸ்தோத்திரம்

189. நீங்காத பாவம்

190. சந்தோஷம் பொங்குதே

191. உறக்கம் தெளிவோம்

192. இது சிந்திக்கும் காலம்

193. விதைப்பும் அறுப்புமே

194. எந்தன் நாவில் புதுபாட்டு

195. இயேசு என்தன் நேசரே

196. நான் நேசிக்கும் தேவன்

197. காக்கும் கரங்கள்

198. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே

199. வழி நடத்தும் வல்ல தேவன்

200. ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன்

201. வாரும் தேவா வான சேனைகளுடனே

202. இனிமை இனிமை இது இனிமை

203. என் உள்ளம் கவர்ந்த இயேசு

204. எனக்காய் ஜீவன் விட்டவரே

205. சிங்கார மாளிகையில்

206. நான் காணாமல் போன ஆடல்லவோ

207. தேவ கிருபை என்றுமுள்ளதே

208. தினம் தினம் இயேசு நாயகனை

209. இயேசுவைப் போல் அழகுள்ளோர்

210. அன்பின் தேவன் இயேசு

211. நெஞ்சினிலே விசாரம் பெருகையில்

212. எலியாவின் தேவன் நம் தேவன்

213. வானவ தேவா பெரியவர்

214. வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

215. வந்தாளும்‌ இயேசுவே வாருமிதில்

216. ஜீவனுள்ள தேவனே வாரும்

217. வானோடு உறவாடி

218. உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்

219. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

220. இயேசுவை நாம் எங்கே காணலாம்

221. காலையும் மாலையும் எவ்வேளையும்

222. கர்த்தாவே உமது கூடாரத்தில்

223. துதித்துப் பாடிட பாத்திரமே

224. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்

225. நல்ல சமாரியன் இயேசு

226. மோட்ச யாத்திரை செல்கின்றோம்

227. மீட்பா வழி காட்டுமேன்

228. ஆயுததாரி நான் அபாத்திரனே

229. சீர் பொறாமல் திக்கில்லாமல்

230. உந்தன் செட்டை நிழலில்

231. அநாதி நித்யராஜா

232. தேவ கிருபை எங்கும் வழிந்தோடுதே

233. அறையப்பட்ட ஏசு உன்

234. அதோ ஓர் ஜீவ வாசல் பார்!

235. வின் ஏகும்முன் நல்

236. மண் மகிழிச்சி நாளில்

237. கர்த்தாவே! இறங்கும்!

238. நிர்பந்த பாவி! ஏசுவால்

239. தேவ ஆசீர்வாதம்

240. ஏசுவின் நாமம் ஏறெடு

241. ஏசுவையே சார்ந்திருத்தல்

242. இரங்குமேன் என் விண்ணப்பம் கேளும்

243. பாவமற்ற ஏசுவை நோக்கி

244. வாக்குத்தத்த நாடு மலைக்கப்பாலே

245. ரட்சகா உம்மைப் பின்செல்லுவேன்

246. வல்ல தேவன் கூறுவித்துச்

247. என் வார்த்தைகளில் எதுவும்

248. நல் மேய்ப்பர் கிறிஸ்துவானவர்

249. ஓய்வுநாள் பள்ளிக்கூடமே

250. உம்மாலே யன்றி ரட்சகா

251. வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா!

252. என் ஆன்மாவில் பிரகாசம் உண்டு

253. பேரின்ப நித்தய வீடங்கே

254. ஆண்டவர் வரும் நேரம் நாளும் அறியோம்

255. ஏசுவின் ஆச்சர்ய அன்பை

256. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

257. ஓ ஏசுவே! என் மீட்பர்

258. இயேசுவின் நாமத்தில் இருவர் மூவர்

259. போற்றுவேன் இயேசு அன்பை!

260. பாவ தோஷம் நீக்கிட

261. முற்பிதாக்களின் நம்பிக்கை

262. மெய்த்தேவனைத் துதி

263. காலம் இது கடைக்காலம் இது

264. கீதம் பாடுவோம்

265. பிளவுண்ட மலையே

266. வானலோக தூதர்களே

267. வீர தீரமாய் நேரும் சீறுமாய்

268. கோடான கோடிக்கணக்கான மாந்தர்

269. கெட்டுப் போன மாந்தரை

270. ஓசன்னா பாலர் பாடும்

271. நற்கதிர் ஒளியாய் நம்மை

272. ஆண்டவா இவ்வுலக

273. கர்த்தர் ஆசாரித்த ஓய்வு மறவாதே

274. யாரை நான் புகழுவேன்

275. என் ஆத்தும நேச மேய்ப்பரே

276. கன்மலையே புகலிடம்

277. என் பாவம் நீக்கி விட்டனர்

278. தாரும் சுத்த ஆவி தாரும்

279. பதிலுண்டா? பதிலுண்டா?

280. வா! நீசப் பாவி! வா

281. கேள் இயேசு அழைக்கும் சத்தம்

282. தீயோர் சொல்வதைக் கேளாமல்

283. அந்தகார லோகத்தில்

284. கர்த்தாவே உம்மண்டை

285. இயேசு என்ற திருநாமத்திற்கு

286. இயேசு ராஜா முன்னே செல்கிறார்

287. கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

288. கிருபை வேண்டும் நாதா

289. கைவிடார் இயேசு

290. கூடாதது ஒன்றுமில்லையே

291. சேனையதிபன் நம் கர்த்தருக்கே

292. திருக்கரத்தால் தாங்கி

293. ஜெயங் கொடுக்கும்

294. மகிமை உமக்கன்றோ

295. உம்மை நம்பி உந்தன் பாதம்

296. கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு

297. வெற்றிக் கொடி பிடித்திடுவோம்

298. ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

299. அன்புள்ள இயேசையா

300. யார் வேண்டும் நாதா

301. நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

302. மேல் நோக்கி முன்னேறுகிறேன்

303. தீங்கை காணாதிருப்பாய்

304. உயிரோடு எழுந்தவரே

305. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

306. உன்னை அதிசயம் காணச் செய்வேன்

307. அசைவாடும் ஆவியே

308. இயேசு நீங்க இருக்கையிலே

309. நம் இயேசு நல்லவர்

310. கஷ்டம், துன்பம் தனிமையும்

311. என் ஜீவனின் மா ராஜனே

312. மேகமீதியில் தூதரோடித்தோ

313. ரட்சா பெருமானே பாரும்

bottom of page