Home
Useful Links
Feedback
More
கர்த்தாவே உம்மண்டை வந்தோம்
ஆசீர்வாதம் தாரும்;
உம் ஆலயம் விட்டேகும்
முன் சமாதானம் தாரும்.
கர்த்தாவே, வீடு செல்கிறோம்,
எங்களோடு வாரும்;
அமைதியாய் ஐக்கியமாய்
வழி ஏகச் செய்யும்.