top of page

21. ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே

ஜெய ராஜ கொடி ஏற்றிக் காட்டவே

அமராட்ச் செல்லுவோம்

வெற்றி மாலை சூடி ஜெயம் பெறவே

பூரிப்போடு பாடுவோம்


செல்லுவோம், வெல்லுவோம்

இயேசு நாதர் மூலமாய்;

வெற்றி சிறப்பார், ஆளுவார்

பூமி எங்கும் ஜோதியாய்


எதிர்ச் சேனை சீறிப் பாய்ந்தோடியும்

ராஜ கொடி காட்டுவோம்!

திரளான கூட்டம் தடுதிரைந்தும் 

வெற்றி சிறந்தேற்றுவோம் 


எந்தத்தேச ஜாதி பாஷைக்காரரும்

சுவிசேஷம் கேட்கையில்

ஏசு நாதர் ஜெய கோலம் வரவும் 

மா சமீபமாதலால் 


அந்த நல்ல காலம் வந்தவுடனே

ராஜரீகம் பண்ணுவார்

அவபக்தி யாவும் ஒழிந்திடவே

நீதிமுறை நாட்டுவார்

bottom of page