top of page

77. ஆவியானவரே அன்பின்

ஆவியானவரே, அன்பின்

ஆவியானவரே!

இப்போ வாரும் இறங்கி வாரும்

எங்கள் மத்தியிலே.


உளையான சேற்றினின்று

தூக்கி எடுத்தவரே!

பாவம் கழுவி தூய்மையாக்கும்

இந்த வேளையிலே. - (2)


பத்மூ தீவினிலே பக்தனைத்

தேற்றினீரே!

என்னையும் தேற்றி ஆற்ற வாரும்

இந்த வேளையிலே. - (2)


சீனாய் மலையினிலே

இறங்கி வந்தவரே!

ஆத்ம தாகம் தீர்க்க வாரும்

இந்த வேளையிலே. - (2)


ஆவியின் வரங்களினால்

என்னையும் நிரப்பிடுமே!

எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும்

இந்த வேளையிலே. - (2)

bottom of page