239. தேவ ஆசீர்வாதம்

தேவ ஆசீர்வாதம் 

எங்களுக்குத் தாரும் 

நாங்கள் வீடு செல்கின்றோம் 

எங்களோடு வாரும் 


பரிசுத்த ஆவி 

எங்களிடம் தங்கி 

நித்ய பாதை நடத்தும் 

நாங்கள் வழி நடப்போம் 


ஆமென்! ஆமென்!! ஆமென்!!!

இயேசு கிறீஸ்து நாமத்தில் 

பிதா சுதன் ஆவிக்கும் 

மகிமையுண்டாகட்டும்