38. வானங்களே வாருங்களேன்

வானங்களே வாருங்களேன் (2)

வல்லவர் ஏசு வருகிறார் என்று 

வாழ்த்திப் பாடுங்களேன் 


ஏசுவின் வருகை பகிரங்கம் (2)

என்பதை நீயும் அறிவாய் (2)


நேரங்களும் நெருங்கிடுதே (2)

நேசரின் வருகை துரிதம் (2)


மனந்திரும்ப தாமதமேன் (2)

மன்னவன் ஏசு மன்னிப்பார் (2)


அவர் வருகை தாமதமேன் (2)

தம் ஜனம் மனமும் திருந்த (2)