top of page
271. நற்கதிர் ஒளியாய் நம்மை
நற்கதிர் ஒளியாய் நம்மை
ஏசுவே மாற்றுவார்
நன்றாய் வீசுவோம்
வீசுவோம், வீசுவோம்
நற்கதிர் ஒளியை நன்றாய்
ஜொலிப்போம், ஜொலிப்போம்
பாலர் நம் ஏசுவுக்காய்
அன்பின் விதையை விதைப்போம்
எல்லா இடத்திலும்
அயலார் மகிழ்வுறவே
என்றுமே ஜீவிப்போம்
இதயத்தில் பாவம் நீங்க
ஏசுவைக் கெஞ்சுவோம்
ஏசு நீதி ஜொலித்திட
எம்மைக் கொடுக்கிறோம்
ஏசுவுக்காய் இங்கே
ஜீவி எவ்வேளையிலுமே
ஏசுவுடன் மோட்ச வீட்டில்
என்றுமே வாழ்வாயே
bottom of page