top of page
165. சர்வ சிருஷ்டிக்கும்
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
உள்ளத்தின் நிறைவால் போற்றுகின்றோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆ.. அல்லேலூயா - ஆமென்(7)
வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
என் மாம்சமும் அழுகி ஒழிந்துபோம்
விசுவாசி என்றென்றும் பியைப்பான்
கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே
bottom of page