top of page

130. புத்தாண்டு புதுவருஷம்

புத்தாண்டு புதுவருஷம்

என் இனிய கீதங்கள்

ஏசுவின் நாமத்தை என்றென்றும் நான்

போற்றி பாடுவேன்

பாடுங்கள் என்னோடு என்றும் ஏசுவை

போற்றிப் பாடுங்கள் (3)

போற்றிப் பாடுங்கள் (2)


ஆண்டுகளை நன்மையினால்

முடிசூட்டும் தெய்வம்

எங்கள் நாட்களை என்னும்

அறிவை இன்று தாருமே

போற்றுவோம் புனிதர் ஏசுவை

நம்மைத் தேற்றுவார்

நம்மை நடத்துவார்

நம்மைக் காத்துக் கொள்வார்.


அத்தி மரம் துளிர் விடாமல்

போய் விட்டாலும்

மந்தையில் ஆடுகள்

இல்லாமல் போனாலும்

நம் தேவன் என்னை

ஒரு போதும் கைவிடார்

நம்மைத் தேற்றுவார்

நம்மை நடத்துவார்

நம்மைக் காத்துக் கொள்வார்.

bottom of page