top of page
182. காது குளிர பாடுங்கள்
1. காது குளிர பாடுங்கள்
கிருபா சத்தியம்;
புத்தி தெளியக் காட்டுங்கள்
திவ்விய வசனம்;
வெல்க! சத்திய வேதம்
வாழ்க! நித்திய வேதம்
அமிர்தமே! அற்புதமே!
திவ்விய சத்தியம்
அமிர்தமே! அற்புதமே!
திவ்விய சத்தியம்
நல்ல செய்தியைக் கூறுமே
கிருபா சத்தியம்
பாவ நாசத்தைக் காட்டுமே
திவ்விய வசனம்;
வான வருஷ மாரி
ஞான பொக்கிஷ வாரி
வேத நாயகர் பொழியும்
கிருபா சத்தியம்;
ஜீவ மங்கள மொழியும்
திவ்விய வசனம்
இயேசு எந்தனைப் பாரும்
நித்தம் எந்தனைக் காரும்
bottom of page