303. தீங்கை காணாதிருப்பாய்

தீங்கை காணாதிருப்பாய் - இனி

தீங்கை காணாதிருப்பாய்


தாயானவள் தன் பாலகளை மறந்தாலும்

உன்னை மறக்க மாட்டேன்

கண்ணை இமை காப்பது போல்

உன்னை தினம் காத்திடுவேன்


இஸ்ரவேலே நீ பயப்படாதே பனியை

போல் உன் மேலிருப்பேன்

லீலியைப் போல மலர்ந்திடுவாய்

லீபனோனை போல் வேறூன்றுவாய்


கோழி தன் குஞ்சுகளை செட்டையின் கீழ்

அனைப்பது போல சேர்த்துக்கொள்வேன்

நீ சோர்ந்திடாதே சேனையே

எழுந்தாலும் ஜெயம் கொள்ளுவாய்