252. என் ஆன்மாவில் பிரகாசம் உண்டு

என் ஆன்மாவில் பிரகாசம் உண்டு

மிக மாட்சியோடு

பூலோக மாட்சி காட்டிலும்

ஏசுவே என் ஒளி


ஆசிர்வாதமான ஒளி

சமாதானம் வரும் பொழுது

ஆன்மாவில் ஒளி கதிர் வீசும்

இயேசுவின் புன் நகைப்பில். 


என் ஆன்மாவில் பாடல்கள்

உண்டு என் ராஜாவுக்காக

பாடாத பாடல்களெல்லாம்

கேட்க வல்லவரே.


என் ஆன்மாவில் வசந்தம் உண்டு

கர்த்தரை அண்டும் பொது

அவர் பாடல் என் இதயத்தை

மலர சேய்குதே.


என் ஆன்மாவில் மகிழ்ச்சியுண்டு

அன்பும் நம்பிக்கையும்

ஆசிர்வாதம் அவர் ஈகிறார்

மேலுலகில் பாக்யம்.