top of page
43. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஏசுநாதா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஏசுநாதா
எல்லாத் துதி கனம் மகிமை
உமக்கே சொந்தம்
ஆர்பரிப்போம் அல்லேலுயா
நாம் கரம் தட்டி துதித்திடுவோம் (2)
அவர் பாவ நாசகர் ஸ்தோத்ரம்
பாவியின் சிநேகிதா - ஸ்தோத்ரம்
பலியான ஆட்டுக்குட்டி - ஸ்தோத்ரம்
பாவிக்குப் புகலிடம் - ஸ்தோத்ரம்
அவர் சாரோனின் ரோஜா - ஸ்தோத்ரம்
பள்ளத்தாக்கின் லீலி - ஸ்தோத்ரம்
ஊற்றுண்ட பரிமளதைலம் - ஸ்தோத்ரம்
நீதியின் சூரியனே - ஸ்தோத்ரம்
அவர் வாக்கு மாறாதவர் - ஸ்தோத்ரம்
வல்லமை மிகுந்தவர் - ஸ்தோத்ரம்
அகிலத்தையும் படைத்தார் - ஸ்தோத்ரம்
அன்புள்ள ஏசுத்தமே - ஸ்தோத்ரம்
bottom of page