top of page

227. மீட்பா வழி காட்டுமேன்

மீட்பா வழி காட்டுமேன்,

பாதை தப்பித் போகாமல்;

உம்மண்டை நாம் ஷேமமாய் 

பயமின்றித் தங்குவேன் 


மீட்பா! மீட்பா!

மீட்பா! வழி காட்டுமே;

பாதை தப்பிப் போகாமல் 

மீட்பா, வழி காட்டுமே 


நீர் என் ஆத்ம அரணே,

துன்பர் என்னைச் சூழ்கயில்;

என் நம்பிக்கை உம்மில் தான்,

என்னோடயே தங்குமே 


மீட்பா! முற்று முடிய,

கரைசேர நடத்தும்,

கண்ணீரில்லா மோட்சத்தில் 

கண்ணிமையாய்ச் சேருவேன் 

bottom of page