310. கஷ்டம், துன்பம் தனிமையும்

கஷ்டம், துன்பம் தனிமையும்,

சூழ்ந்து நெருக்குதே 

பாரங்கள் யாவும் நீங்கிற்றே,

ஈனக் கல்வாரியில் 


பாரங்கள் யாவும் நீங்கிற்றே,

நீங்கிற்றே நீங்கிற்றே

பாரங்கள் யாவும் நீங்கிற்றே,

ஈனக் கல்வாரியில்


கர்த்தர் மீது வைத்திடுங்கள்,

கவலை பயத்தை 

பாரங்கள் யாவும் நீங்கிற்றே,

ஈனக் கல்வாரியில்


இதைபாரம் கண்ணீர் 

இரட்சகர் அறிவார் 

பாரங்கள் யாவும் நீங்கிற்றே,

ஈனக் கல்வாரியில்