top of page
33. வானம் பூமி யாவற்றிலும்
வானம் பூமி யாவற்றிலும்
இயேசு மேலானவர்
மனிதர், தூதர், பேய் தானும்
அவர் உன் விழுவர்
நான் நம்புவேன்; - 2x
இயேசு எனக்காய் மாண்டார்;
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்
இரட்சகர் உயிர்விட்டதும்
என்றனுக்காகவே;
வேறெந்த வாக்குவாதமும்
வேண்டுவே தில்லையே
பாவ சங்கிலி யாவையும்
தறிப்பார் என் இயேசு
வேதாளத்தின் தலையையும்
நசுக்குவார் இயேசு
பாவத்தில் மாலும் யாவருக்கும்
உயிர் அளிப் பாரே;
பெலனற்ற ஆத்துமாவுக்குச்
சக்தி கொடுப்பாரே
bottom of page