top of page

277. என் பாவம் நீக்கி விட்டனர்

என் பாவம் நீக்கி விட்டனர் 

ஒப்பில்லா வல்ல மீட்பர் 

மா க்ரயம் தந்து மீட்டனர்

ஒப்பில்லா வல்ல மீட்பர் 


ஒப்பில்லா வல்ல மீட்பர்!

மா நேசர்! என் நேசர்!

ஒப்பில்லா வல்ல மீட்பர்!

என் ஏசுவைப் பார் 


மாசற்ற ரத்தம் சிந்தினார் 

ஒப்பில்லா வல்ல மீட்பர் 

தம்மண்டை சேர்த்து அணைத்தார் 

ஒப்பில்லா வல்ல மீட்பர் 


என் நெஞ்சைச் சுத்தமாக்கினார் 

ஒப்பில்லா வல்ல மீட்பர் 

அங்கர சாட்சி செய்கிறார் 

ஒப்பில்லா வல்ல மீட்பர் 


என் துணையாக நிற்கிறார் 

ஒப்பில்லா வல்ல மீட்பர் 

எத்தீங்கு மின்றிக் காக்கிறார் 

ஒப்பில்லா வல்ல மீட்பர் 

bottom of page