top of page

3. இயேசுவின் இன்ப நாமத்தை

இயேசுவின் இன்ப நாமத்தை

எல்லோரும் போற்றுங்கள்;

விண்ணோர்கள் போல அவரை,

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

வாழ்க! எண்ணுங்கள்.


பிசாசினின்று மாந்தரை 

மீட்டோரை போற்றுங்கள் 

ஒப்பற்ற நேசர் அவரை 

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

வாழ்க! எண்ணுங்கள்.


எல்லாரும் அருள் நாதரை 

மகிழ்ந்து போற்றுங்கள்; 

ஜீவாதிபதி அவரை, 

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

வாழ்க! எண்ணுங்கள்.


அவரை பார்க்கும்பொழுது 

ஓயாமல் போற்றுவோம்; 

நம் மீட்பர் பாதம் பணிந்து 

நீர் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

வாழ்க! எண்ணுங்கள்.

bottom of page