top of page
132. தேசமே பயப்படாதே
தேசமே பயப்படாதே,
மகிழ்ந்து களிகூரு,
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்
கசந்த மாரா மதுரமாகும்
கொடிய எகிப்து அகன்றிடும்
நித்தமும் உன்னை நல்வழி நடத்தி
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் - 2x
ஆற்றலாலும் அல்லவே
சக்தியாலும் அல்லவே
ஆவியினாலே ஆகும் என்று
ஆண்டவர் வாக்கு அருளினாரே - 2x
bottom of page