top of page

276. கன்மலையே புகலிடம்

கன்மலையே புகலிடம் 

புயற்கால நேரத்திலே 

நல்லவையே நீ நாடிடு 

புயற்கால புகலிடம் 


இப்பாழ் நிலத்தில் மா கன்மலை 

கானல் மணலில் தணின் நிழல் 

மோட்ச பயணியின் துணைவன் 

புயற்காலப் புகலிடம் 


பகலில் நிழல் இரவில் அரண் 

அரண் புழல் ஒதுக்கிடம் 

பகைவரால் திகைக்காத 

புயற்காலப் புகலிடம் 

- இப்பாழ் நிலத்தில் மா கன்மலை 


பெருவெள்ளம் சூழும்போது 

புயற்காலப் புகலிடம் 

தேவ அடைக்கலம் உண்டு 

புயற்காலப் புகலிடம் 

- இப்பாழ் நிலத்தில் மா கன்மலை 


கன்மலை நற்புகளிடம் 

புயற்காலப் புகலிடம் 

நீங்காத துணையாயிரும் 

புயற்காலப் புகலிடம் 

- இப்பாழ் நிலத்தில் மா கன்மலை 

bottom of page