top of page

253. பேரின்ப நித்தய வீடங்கே

பேரின்ப நித்தய வீடங்கே

மாறுதல் துன்பமே இல்லை

பேர் ஆசிர் இன்பம் மேல் வீட்டில்

ஆனந்தம் இளைப்பாறுவோம்


காத்து... மனத்தாழ்மையோடிரு 

ஜெபி... பொறுமையோடு நம்பி

காத்து... ஜெபி... 

காத்து நம்பி இரு


சிலுவை பாடுகள் பட 

பாரில் தேவன் சித்தம் கொண்டால்

இன்ப வீடு சேர நாடு

மனத்தாழ்மையாய் காத்திரு

- காத்து... மனத்தாழ்மையோடிரு 


போகும் பாதையில் முள் கண்டால்

துயர் துக்கம் நெஞ்சில் கொண்டால்

தூயர் நெஞ்சின் துயர் நினை

இன்ப வீடு நாடித்தேடு

- காத்து... மனத்தாழ்மையோடிரு 


வேலை கடினம் என்றாலும்

ஜெபி பேர்மூச்சு மறவார்

இளைப்பாறும் நாள் விடியும்

மகிழ்ந்தங் கிளைப்பாறுவோம்

- காத்து... மனத்தாழ்மையோடிரு 

bottom of page