top of page

264. கீதம் பாடுவோம்

கீதம் பாடுவோம் 

யாத்திரை கலைப்பு போக்க

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்

நித்திய பகலில் இல்லாமலே போம் 

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்


கொஞ்ச நேரத்திலே, கொஞ்ச நேரத்தில்,

அக்கறை சேர்ந்திடுவோம்; 

அலைபுயல் அமர நாம் எல்லோரும் கூடுவோம்;

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்


செய்ய வேண்டிய வேலை 

யாவும் நாம் செய்வோம், 

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்;

தெய்வக் கிருபை தினம் பெலனளிக்கும் 

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்


மூசிப்பாறுதால் கன்டைடைவோம் 

நாம் அங்கே, 

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்

மோட்ச நகரில் கண்ணீர் கம்பலை இல்லை

கொஞ்ச நேரத்தில் வீடு சேர்வோம்

bottom of page