247. என் வார்த்தைகளில் எதுவும்

என் வார்த்தைகளில் எதுவும்

வாழ்க்கையின் இருள் நீக்க

என் பாடல்களில் எதுவும்

இதய பாரம் நீக்க


பேச உதவும் தேவனே

உதவி தரும் வார்த்தை

எதிரொலி தொனிக்குதே

தனித்த பள்ளத்தாக்கில்.


என் அன்பின் அரவணைப்பால்

கஷ்டத்தை இனிதாக்க

என் சம்ரட்சனியினாலே

துரிதவனாய் மாற.


உயர்த்துதலினாலேயே

கடினம் லகுவாக்க

அன்பும் பெலனும் நல்கிடும்

அவருக்காக வாழ.