top of page

131. உம் சித்தப்படி நடத்திடும்

உம் சித்தப்படி நடத்திடும்

என்னை நடத்திடும்

ஆ... ஆ... ஆமென் (4)


கிளை நறுக்கிடும் தேவா

களை பிடுங்கிடும் நாதா

சுத்தப்படுத்தி சுத்திகரித்து

உம் சாயல் ஈந்திடும் தேவா

- உம் சித்தப்படி நடத்திடும்


இவ்வுலகம் தஞ்சமல்ல

இச்சரீரம் சொந்தமல்ல

கிரயத்திற்கு கொள்ளப்பட்ட

நாங்கள் உமக்கு சொந்தம்

- உம் சித்தப்படி நடத்திடும்


பரலோக வாழ்வின் நாடி

பரிசுத்தர் இயேசுவைத் தேடி

கண்டு கொண்டேன் என் இயேசுவை

தொண்டு சொய்வேன் நித்யமாய்

- உம் சித்தப்படி நடத்திடும்

bottom of page