top of page

17. இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)


உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை

ஏழையில்லை பணக்காரன் இல்லை (2)

இராஜாதி இராஜா இயேசு

என்றென்றும் ஆண்டிடுவார்(2) 

- இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு


பாவமில்லை, அங்கு சாபமில்லை

வியாதி இல்லை, கடும் பசியுமில்லை (2)

இராஜாதி இராஜா இயேசு

என்றென்றும் ஆண்டிடுவார்(2) 

- இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு


இன்பம் உண்டு, சமதானம் உண்டு

வெற்றி உண்டு, துதிப் பாடல் உண்டு (2)

இராஜாதி இராஜா இயேசு

என்றென்றும் ஆண்டிடுவார்(2) 

- இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

bottom of page