top of page
236. மண் மகிழிச்சி நாளில்
மண் மகிழிச்சி நாளில்
மகிழ் கொண்டாடுவோம்
மன்னன் ஏசு ஸ்வாமியை
வாழ்த்தித் துதி செய்வவோம்
போற்று! போற்று! எம் ஏசு ராஜனை
போற்று! போற்று! எம் ஏசு ராஜனை
பாலனாகப் பிறந்தார்
பாலரை நேசித்தார்
பரலோகம் சென்றாரே
பாலர் என் நேசரே
கலிலேயாவில் ஜீவிதார்
கர்த்தர் கதை கேட்போம்
அவரைத் துதி செய்ய்வவோம்
அவர் எம் ரட்சகர்
ஓ எங்கள் ரட்சகரே
உம் முன் பணிகிறோம்
உமக்காக ஜீவிக்க
உதவி புரியும்
bottom of page