top of page
240. ஏசுவின் நாமம் ஏறெடு
ஏசுவின் நாமம் ஏறெடு
வருத்தப்பட்டோனே நீ
சந்தோஷம் உன்னை ஆட்கொள்ளும்
எங்கு நீ சென்றாலுமே
மீட்பரின்.... நாமமே
உலகத்தின் நாமமே
மீட்பரின்.... நாமமே
பரலோக சந்தோஷம்
ஏசுவின் நாமம் ஏறெடு
அதாபத்தில் கேடகம்
சோதனைகள் சூழும்போது
அவரை நோக்கி ஜேபி
விலையேறப்பெற்ற நாமம்
என் உள்ளத்தின் சந்தோஷம்
அவர் என்னைச் சேர்க்கும்போது
அவர் துதி என் நாவில்
நம் ப்ரயாணம் ஓயும்போது
ராஜனாய் முடி சூட்டி
அவரின் பாதம் பணிவோம்
நீடுழி நாட்களாக
bottom of page