top of page
119. கிறிஸ்து ராஜா
கிறிஸ்து ராஜா
வாக்குத்தத்தத்தின் பேரில்
தொனியில் சத்தம்
தொனிக்கும் என்றுமே,
ராஜனுக்கே கனம் புகழ் ஓங்குக,
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்
நிற்பேன் நிற்பேன்
தேவ வாக்குத்தத்தங்களை
நம்பியே நான்
நிற்பேன் நிற்பேன் நான்
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்
சந்தேகப் புயல் வீசிய போதிலும்
கிறிஸ்து ராஜா வாக்குத்தத்தத்தின் பேரில்
தேவ ஜீவ வார்த்தைகளினால் வாழ்வேன்.
நிலை நிற்பேன் வாக்குத்தத்தத்தில்
அவர் ரத்தத்தின் சுத்திகரிப்பினால்
பரிபூர்ண விடுதலையைக் கண்டேன்.
நான் காணும் அந்தல் வாக்குத்தத்தங்களை
நம்பி நிலை நிற்பேன் என்றுமே.
bottom of page