top of page

127. அல்லேலூயா ஓசன்னா

அல்லேலூயா, ஓசன்னா!

அல்லேலூயா, ஓசன்னா!

அல்லேலூயா, ஓசன்னா!

அல்லேலூயா, ஓசன்னா!


தாவீதின் குமாரனுக்கு - ஓசன்னா! ஓசன்னா!!

தரணி வருபவர்க்கு - ஓசன்னா! ஓசன்னா!!

தன்னையே தந்தவர்க்கு - ஓசன்னா! ஓசன்னா!!

தாழ்மையில் வந்தவர்க்கு - ஓசன்னா! ஓசன்னா!!

- அல்லேலூயா, ஓசன்னா!


பரிசுத்தமானவர்க்கு - ஓசன்னா! ஓசன்னா!!

பரலோகம் சேர்ப்பவர்க்கு - ஓசன்னா! ஓசன்னா!!

படை சூழ வருபவர்க்கு - ஓசன்னா! ஓசன்னா!!

பாசமுள்ள இயேசுவிற்கு - ஓசன்னா! ஓசன்னா!!

- அல்லேலூயா, ஓசன்னா!


ஓயாமல் இன்பம் தரும் - ஓசன்னா! ஓசன்னா!!

ஒப்பில்லா இயேசுவிற்கு - ஓசன்னா! ஓசன்னா!!

ஓய்வுநாள் தந்தவர்க்கு - ஓசன்னா! ஓசன்னா!!

ஒய்யார மாளிகையில் சேர்ப்பவர்க்கு - ஓசன்னா!

- அல்லேலூயா, ஓசன்னா!

bottom of page