top of page

169. முத்தூது உலகெங்கும்

முத்தூது உலகெங்கும முழங்கிடுதே 

முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீ?

  

இனி காலம்செல்லதே 

இயேசு வருவார் 

இனிமேலும் காலத்தை 

நீ வீணாக்கிடாதே


படைத்தவற்றை வணங்குவதை ஒழித்து  விட்டு

படைத்தவரை வணங்குவதைஇன்றே நீ செய் (தேவன்) - 2x

தேவனுக்கு பயந்து மகிமைப்படுத்திடு 

தேவ ராஜ்யம் செல்ல இன்றே ஆயத்தமாகு

- முத்தூது உலகெங்கும முழங்கிடுதே 


பாபிலேரன் மகாநகரம் விழந்துவிட்டது 

பாவத்தின் உச்ச நிலையை அடைந்து விட்டது (அந்த) - 2x 

மாயையான போதகத்தின் மதுவைக் குடிக்க வைத்து 

மாந்தர் அனைவரையும் மயக்கி விட்டாளே

- முத்தூது உலகெங்கும முழங்கிடுதே


இயேசுவின் விசுவாசத்தை அடைந்நதவரும் 

இயேசுவைப் பற்றின சாட்சி உடையவரும் (என்றன்) - 2x

பத்து கற்பனைகளுக்குக்  கீழ்ப்படிந்து நடப்பேரும் 

இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்

- முத்தூது உலகெங்கும முழங்கிடுதே 

bottom of page