top of page
98. லவோதிக்கேயா சபைக்கு
லவோதிக்கேயா சபைக்கு
தேவ எச்சரிப்பின் தூது
அனலாயிரு இல்லை குளிராயிரு
வெதுவெதுப்பாயிருந்தால் - உன்னை
வாந்தியே பண்ணிடுவார்.
ஐசுவரியாவானாக பொன் தருவேன்
உடுத்திட வெண் வஸ்திரம் தருவேன்
கண்ணுக்கு கலிக்கம் இட்டுக்கொண்டு
ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு.
வாசற்படியில் நின்று தட்டுகிறேன்
கதவை திறந்தால் வந்திடுவேன்
போஜனம் பண்ணியே மகிழ்ந்திடுவேன்
இப்போழுதே நீயும் திறந்திடுவாய்.
bottom of page