top of page
Wave

வேத பாடம்

இயேசு என்பவா் இறைவன்

இயேசு யார்?

இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை - உண்மையா?

இயேசு கிறிஸ்து இரகசியமாக வரப்போகிறாரா?

1000 வருட அரசாட்சி

ஆயிரம் வருட அரசாட்சி எபோது துவங்கும்? முதல் உயிர்தெழுதல் எப்போது நடக்கும்? இயேசு கிறிஸ்துவின் வருகையின்போது மரித்த பரிசுத்தவான்களின் நிலைமை என்ன? உயிரோடு இருக்க கூடிய பரிசுத்தவான்கள் நிலைமை என்ன? மரித்த துன்மார்க்கர் நிலைமை என்ன? உயிரோடுள்ள துன்மார்கரின் நிலைமை என்ன? சாத்தானின் நிலைமை என்ன? ஆயிரம் வருட அரசாட்சியின் போது என்ன நடக்கும்? பரலோகத்தில் பரிசுத்தவான்கள் என்ன செய்வார்கள்? ஆயிரம் வருட அரசாட்சியின் எப்போது முடியும்? புதிய எருசலேம் இறங்கி வருதல்; சாத்தான் அவனுடைய கூட்டமும் அக்கினியினால் அழிக்கப்படுகிறார்கள்; எவ்வளவு காலம் இந்த பூமி எரியும்? அல்லது எரிந்து கொண்டே இருக்குமா?புதிய வானம் புதிய பூமியில் என்ன நடக்கும்?

நரகம் என்றால் என்ன?

நரகம்என்றால் என்ன? நரகம்எவ்வளவு காலம் ? அவியாத அக்கினி என்றால் என்ன? நித்தியஅழிவு என்றால் என்ன?

நரகம் - எங்கிருக்கிறது?

எத்தனை மரித்த ஆத்துமாக்கள் நரகத்தில் தண்டனை எரிந்து கொண்டு இருக்கிறது? எப்போது துன்மார்க்கர் நரகத்தில் தள்ளப்படுவார்கள்? மரித்த துன்மார்கர் எங்கே இருக்கிறார்கள்? நரகத்தில் துன்மார்க்கருக்கு என்ன நடக்கும்? எங்கே, எப்போது, எப்படி நரகம் ஆரம்பிக்கும்? நரகம் எவ்வளவு பெரியது? எவ்வளவு சூடாக இருக்கும்? எவ்வளவு காலம் துன்மார்கர் நரகத்தில் துன்பப்படுவார்கள்? நரகத்தில் துன்மார்கர் சரீரத்தில் சென்று ஆத்துமாவும், சரீரமும் அழிக்கப்படுமா? சாத்தான் நரகத்தை பொறுப்பேற்று நடத்துவானா?

தானியேல் 2

இயேசு கிறிஸ்துவின் ராஜ்ஜியம் போன்ற அநேக தீர்க்கதரிசன விளக்கங்களை தேவன் சொல்கிறார்

வேதம் சொல்லும் ஓய்வு நாள் எது?

ஒரு நாள் எப்பொழுது ஆரம்பமாகி எப்பொழுது முடிகிறது? வாரத்தின் நாட்கள் எவை? வாரத்தின் ஓய்வு நாளை எப்போது உண்டாக்கினார்? ஆபிரகாம் எந்த நாளில் ஆராதித்தார்? 10 கட்டளையில் தான் ஓய்வு நாள் தேவன் கொடுத்தாரா? அதற்க்கு முன்னாள் மக்கள் ஏழாம் நாளாகிய பரிசுத்த ஓய்வு நாளை ஆசாரிக்கவில்லையா? இயேசு கிறிஸ்து என்று ஆலயம் சென்றார்? அப்போஸ்தலர்கள் எந்த நாளில் ஆராதித்தார்கள்? புதிய வானத்திலும் புதிய பூமியிலும் கூட ஓய்வுநாளா? பரிசுத்த ஓய்வு நாள் எதற்கு அடையாளம்? ஓய்வு நாளை அனுசரிப்பதால் தேவனிடம் இருந்து பெரும் ஆசீர்வாதம் என்ன? வாரத்தின் நாட்கள் பெயர் என்ன?

மரித்தவர்கள் எங்கு இருக்கிறார்கள்

மனிதன் எப்படி வந்தான்? மரணம் என்றால் என்ன? ஆத்துமா என்றால் என்ன? ஆத்துமா சாகுமா? எத்தனை பேர் பாவம் செய்திருக்கிறார்கள்? மரித்தவுடம் யாரும் பரலோகத்தில் செல்லவில்லையா? தாவீது மரித்தவுடல் பரலோகம் சென்றாரா? மரித்தவர்களுக்கு என்ன தெரியும், எவ்வளவு தெரியும்? மரித்தவுடன் என்ன நடக்கும் என்று / மரணத்தை குறித்து வேதத்தின் மகான்கள் என்ன கூறுகிறார்கள்? மரித்த எத்தனை பேர் பரலோகத்தில் இருக்கிறார்கள்? நரகத்தில் இருக்கிறார்கள்? இயேசுகிறிஸ்துவும் மரணத்தை நித்திரை என்றே கூறுகிறாரா? நித்திரை என்றால் என்ன? மண்ணுக்குள் உறங்கும் மரித்தவர்களின் நம்பிக்கை என்ன? இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் மரித்தவர்கள் எப்படி உயிரடைவார்கள்? இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் மரித்தவர்கள் உயிரோடு இருப்பவர் நிலை என்ன? இயேசு கிறிஸ்து மரித்தவர்களானாலும், உயிரோடிருப்பவர்கள் ஆனாலும் எப்படி நியாயம் தீர்ப்பார்? இயேசு கிறிஸ்துவின் வருகையில் துன்மார்க்கரின் நிலை என்ன? துன்மார்க்கரின் நியாயத்தீர்ப்பு, மரித்த மற்றும் உயிரோடு இருக்கும் பரிசுத்தவான்களுக்கு என்ன நடக்கும்? பரலோகத்தில் 1000 வருடம் அவரோடு இருப்போமா? நீதிமானுக்கு கிடைக்கும் பலன் என்ன? 1000 வருட முடிவில் என்ன நடக்கும்? 1000 வருட முடிவில் நரகமா? எவ்வளவு நாள் இந்த பூமியில் நரகம் இருக்கும்? புதிய வானம் புதிய பூமி

10 கட்டளைகள் -பாகம் 1

பத்து கட்டளைகள் : யாத்திராகமம்20 : 2 - 17, உபாகமம் 5 : 6 - 21

10 கட்டளைகள் -பாகம் 2

பத்துக்கட்டளைகள் புதிய ஏற்பாட்டில் உண்டா?

10 கட்டளைகள் -பாகம் 3

பாவம் என்றால் என்ன? பாவத்தை பற்றி அறிகிற அறிவு மனிதனுக்கு எப்படி வருகிறது? நியாயப்பிரமாணத்தை மீறலாமா? பாவம் என்று தெரியும்? 10 கட்டளைகள் ஒழிந்து விட்டதா? 10 கட்டளைகள் ஒளிந்து விட்டது என்று இயேசு சொன்னாரா? இயேசு கிறிஸ்து 10 கட்டளைகளை கைக்கொள்ள சொன்னாரா? அன்பு தான் 10 கட்டளையா? கட்டளைக்கு அன்பிற்கும் உள்ள தொடர்பு என்ன?இயேசு கிறிஸ்து அன்பை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்? 10 கட்டளைகள் நித்திய ஜீவனை பெற வழிநடாத்துமா? 10 கட்டளைகள் பாரமா? 10 கட்டளையில் ஒரு கட்டளை மீறினால் பாவமா?

bottom of page