Home
Useful Links
Feedback
More
1. தொழுநோய் மனிதன்
மத்தேயு 8:1-4; மாற்கு 1:40-44; லூக்கா 5: 12-14
2. நூற்றுக்கு அதிபதி
மத்தேயு 8:5-13; லூக்கா 7:1-10
3. பேதுருவின் மாமி
மத்தேயு 8: 14-15; மாற்கு 1: 30-31; லூக்கா 4:38-39
4. பிசாசு பிடித்திருந்த இரண்டு பேர்
மத்தேயு 8:28-34; மாற்கு 5: 1-15; லூக்கா 8:27-39
5. படுக்கையில் கிடந்த திமிர்வாதக்காரன்
மத்தேயு 9: 2-7; மாற்கு 2:3-12; லூக்கா 5: 18-26
6. பெரும்பாடுள்ள ஸ்திரீ
மத்தேயு 9:20-22; மாற்கு 5: 25-34; லூக்கா 8: 43-48
7. இரண்டு குருடர்கள்
மத்தேயு 9: 27-31
8. பிசாசு பிடித்திருந்த ஊமையான மனுஷன்
மத்தேயு 9: 32-33
9. சூம்பின கையுடய மனுஷன்
மத்தேயு 12: 10-13; மாற்கு 3:1-5; லூக்கா 6: 6-11
10. பிசாசு பிடித்த ஊமையும் குருடுமான ஒருவன்
மத்தேயு 12: 22-23; லூக்கா 11:14
11. கானானிய ஸ்திரீயின் மகள்
மத்தேயு 15: 21-28; மாற்கு 7:24-30
12. பிசாசு பிடித்த மகன்
மத்தேயு 17:14-21; மாற்கு 9:17-29; லூக்கா 9: 38-43
13. இரண்டு குருடர்கள் (பாதிமேயுவும்...)
மத்தேயு 20: 29-34; மாற்கு 10:46-52; லூக்கா 18:35-43
14. ஜெப ஆலயத்தில் அசுத்த ஆவியுள்ள மனுஷன்
மாற்கு 1:21-28; லூக்கா 4:31-37
15. பெத்சாயதா குளதருக்கே உள்ள குருடன்
மாற்கு 8:22-26
16. பலவீனப்படுத்தும் ஆவியை கொண்ட ஸ்திரீ
லூக்கா 13:10-17
17. நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன்
லூக்கா 14:1-4
18. பத்து குஷ்டரோகிகள்
லூக்கா 17:11-19
19. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரன்
லூக்கா 22: 50-51
20. கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன்
யோவான் 4:46-54
21. முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன்(பெதஸ்தா)
யோவான் 5: 1-15
22. குருடனாய் பிறந்தவன்
யோவான் 9:1-41
23. புயலை அடக்குதல்
மத்தேயு 8:23-27; மாற்கு 4: 37-41; லூக்கா 8:22-25
24. 5000 பெருக்கோ போஷிதல்
மத்தேயு 14:14-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14
25. தண்ணீர் மேல் நடத்தல்
மத்தேயு 14:22-32; மாற்கு 6: 47-52; யோவான் 6:16-21
26. 4000 பேரை போஷிதல்
மத்தேயு 15: 32-39; மாற்கு 8:1-9
27. மீனுக்குள் பணம்
மத்தேயு 17:24-27
28. பழமில்லாத அத்திமரம்
மத்தேயு 21: 18-22; மாற்கு 11:12-14, 20-25
29. திரளான மீன்கள்
லூக்கா 5:4-11; யோவான் 21:1-11
30. தண்ணீர் திராட்சை ரசமாகுத்தல்
யோவான் 2:1-11
31. தலைவனின் மகள்
மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43; லூக்கா 8:40-56
32. நாயீன் ஊரில் மரித்த மகனின் விதவை தாய்
லூக்கா 7:11-17
33. லாசரு
யோவான் 11:1-44